Senthamil.Org

கைவிட்டி

திருமந்திரம்

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே
கைவிட்டி எனத்தொடங்கும் திருமந்திரம்