Senthamil.Org

கைவிட

திருமந்திரம்

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே 

 அசற்குரு நெறி
கைவிட எனத்தொடங்கும் திருமந்திரம்