Senthamil.Org

கையவை

திருமந்திரம்

கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே
கையவை எனத்தொடங்கும் திருமந்திரம்