Senthamil.Org

கைப்பட்ட

திருமந்திரம்

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே

 மயேசுர நிந்தை
கைப்பட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்