Senthamil.Org

கைகலந்

திருமந்திரம்

கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே
கைகலந் எனத்தொடங்கும் திருமந்திரம்