Senthamil.Org

கேவலத்தில்

திருமந்திரம்

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே
கேவலத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்