Senthamil.Org

கேவல

திருமந்திரம்

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே
கேவல எனத்தொடங்கும் திருமந்திரம்