Senthamil.Org

கேட்டுநின்

திருமந்திரம்

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே
கேட்டுநின் எனத்தொடங்கும் திருமந்திரம்