Senthamil.Org

கேடும்

திருமந்திரம்

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே
கேடும் எனத்தொடங்கும் திருமந்திரம்