Senthamil.Org

கேடில்லை

திருமந்திரம்

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே
கேடில்லை எனத்தொடங்கும் திருமந்திரம்