Senthamil.Org

கேடிலி

திருமந்திரம்

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே
கேடிலி எனத்தொடங்கும் திருமந்திரம்