Senthamil.Org

கெடுவதும்

திருமந்திரம்

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே
கெடுவதும் எனத்தொடங்கும் திருமந்திரம்