Senthamil.Org

கூவிய

திருமந்திரம்

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே
கூவிய எனத்தொடங்கும் திருமந்திரம்