Senthamil.Org

கூறும்

திருமந்திரம்

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே
கூறும் எனத்தொடங்கும் திருமந்திரம்