Senthamil.Org

கூத்தனைக்

திருமந்திரம்

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே
கூத்தனைக் எனத்தொடங்கும் திருமந்திரம்