Senthamil.Org

கூடித்

திருமந்திரம்

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே
கூடித் எனத்தொடங்கும் திருமந்திரம்