Senthamil.Org

கூடமுக்

திருமந்திரம்

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே
கூடமுக் எனத்தொடங்கும் திருமந்திரம்