Senthamil.Org

கிழக்கெழுந்த்

திருமந்திரம்

கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே
கிழக்கெழுந்த் எனத்தொடங்கும் திருமந்திரம்