Senthamil.Org

காதணி

திருமந்திரம்

காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே 
----------------
 திருநீறு
காதணி எனத்தொடங்கும் திருமந்திரம்