Senthamil.Org

காணவல்

திருமந்திரம்

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே
காணவல் எனத்தொடங்கும் திருமந்திரம்