Senthamil.Org

கழுமுனையைச்

திருமந்திரம்

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே
கழுமுனையைச் எனத்தொடங்கும் திருமந்திரம்