Senthamil.Org

கற்பனை

திருமந்திரம்

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே
கற்பனை எனத்தொடங்கும் திருமந்திரம்