Senthamil.Org

கற்குழி

திருமந்திரம்

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே
கற்குழி எனத்தொடங்கும் திருமந்திரம்