Senthamil.Org

கறுத்த

திருமந்திரம்

கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே
கறுத்த எனத்தொடங்கும் திருமந்திரம்