Senthamil.Org

கறங்குஓலை

திருமந்திரம்

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே
கறங்குஓலை எனத்தொடங்கும் திருமந்திரம்