Senthamil.Org

கர்ப்பத்துக்

திருமந்திரம்

கர்ப்பத்துக் கேவல மாயாள் ()கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
() கிளைக்கூட்ட
கர்ப்பத்துக் எனத்தொடங்கும் திருமந்திரம்