Senthamil.Org

கரையரு

திருமந்திரம்

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே
கரையரு எனத்தொடங்கும் திருமந்திரம்