Senthamil.Org

கரைஅருகு

திருமந்திரம்

கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே
கரைஅருகு எனத்தொடங்கும் திருமந்திரம்