Senthamil.Org

கருவை

திருமந்திரம்

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே
கருவை எனத்தொடங்கும் திருமந்திரம்