Senthamil.Org

கருவில்

திருமந்திரம்

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே
கருவில் எனத்தொடங்கும் திருமந்திரம்