Senthamil.Org

கருவரை

திருமந்திரம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே
கருவரை எனத்தொடங்கும் திருமந்திரம்