Senthamil.Org

கருவரம்பு

திருமந்திரம்

கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே
கருவரம்பு எனத்தொடங்கும் திருமந்திரம்