Senthamil.Org

கரும்பும்

திருமந்திரம்

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே
கரும்பும் எனத்தொடங்கும் திருமந்திரம்