Senthamil.Org

கருமங்கள்

திருமந்திரம்

கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே
கருமங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்