Senthamil.Org

கருந்தாள்

திருமந்திரம்

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறசென் றாலே
கருந்தாள் எனத்தொடங்கும் திருமந்திரம்