Senthamil.Org

கருத்துறை

திருமந்திரம்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே
கருத்துறை எனத்தொடங்கும் திருமந்திரம்