Senthamil.Org

கருத்துறுங்

திருமந்திரம்

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்திஇ இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே
கருத்துறுங் எனத்தொடங்கும் திருமந்திரம்