Senthamil.Org

கருத்துறு

திருமந்திரம்

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே
கருத்துறு எனத்தொடங்கும் திருமந்திரம்