Senthamil.Org

கருத்தின்நன்

திருமந்திரம்

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே
கருத்தின்நன் எனத்தொடங்கும் திருமந்திரம்