Senthamil.Org

கருத்தினில்

திருமந்திரம்

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே
கருத்தினில் எனத்தொடங்கும் திருமந்திரம்