Senthamil.Org

கருத்தறிந்து

திருமந்திரம்

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே
கருத்தறிந்து எனத்தொடங்கும் திருமந்திரம்