Senthamil.Org

கருத்தறி

திருமந்திரம்

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே
கருத்தறி எனத்தொடங்கும் திருமந்திரம்