Senthamil.Org

கருதும்

திருமந்திரம்

கருதும் இருபதிற் () காண ஆறாகும்
கருதிய () ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே
() ஈராறாகும்
() ஐந்திற்
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே
கருதும் எனத்தொடங்கும் திருமந்திரம்