Senthamil.Org

கருதலர்

திருமந்திரம்

கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே
கருதலர் எனத்தொடங்கும் திருமந்திரம்