Senthamil.Org

கருடன்

திருமந்திரம்

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே
கருடன் எனத்தொடங்கும் திருமந்திரம்