Senthamil.Org

கரியுண்

திருமந்திரம்

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே
கரியுண் எனத்தொடங்கும் திருமந்திரம்