Senthamil.Org

கரியட்ட

திருமந்திரம்

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே
கரியட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்