Senthamil.Org

கயலொன்று

திருமந்திரம்

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே
கயலொன்று எனத்தொடங்கும் திருமந்திரம்