Senthamil.Org

கன்றலுங்

திருமந்திரம்

கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே
கன்றலுங் எனத்தொடங்கும் திருமந்திரம்