Senthamil.Org

கன்னியுங்

திருமந்திரம்

கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங ககைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே
கன்னியுங் எனத்தொடங்கும் திருமந்திரம்